நீதிபதி சந்துரு பெருமிதம்

img

பட்டியலின மக்களின் அரணாக திகழ்கிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி : நீதிபதி சந்துரு பெருமிதம்

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்த தீண்டாமை வடிவங்கள் தற்பொழுது இல்லை. ஆனால், நவீன தீண்டாமை வடிவங்கள் எங்கும் பரவிக்கிடக்கிறது.